அடங்க மறுத்த வடிவேலுவுக்கு பளார் விட்டாரா கேப்டன்! கதறி அழுத வைகைபுயல்..

vijayakanth vadivelu captain tamilcinema vaigaipuyal
By Jai Jan 04, 2022 02:55 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொடிக்கட்டி பறந்தவர் நடிகை விஜயகாந்த். அவருடன் பல காமெடி நடிகர்கள் நடித்து வந்த நிலையில், வைகைபுயல் வடிவேலு மதுரைக்கார பையன் என்பதால் பல படங்களில் அவருக்கு வாய்ப்பு கொடுத்தார் விஜயகாந்த்.

ஆரம்பத்தில் இருந்த பணிவு போகப்போக குறை ஆரம்பித்து இருவரும் இணைந்து நடித்த படத்தில் இயக்குனருக்கு கண்டிஷன் போட்டுள்ளார் வைகைபுயல். இப்படியிருக்கையில் ஒருமுறை விஜயகாந்த் வடிவேலு, ராஜ் கிரணுக்கு உதவி செய்ததை நான் தான் உதவினேன் என்று வெளியில் கூறி வந்தாராம்.

இதனால் கோபமடைந்த கேப்டன் வைகைபுயல் கன்னத்தில் பளார் விட்டுள்ளாராம். இதன் காரணமாக விஜயகாந்த் படத்தினை ஒதுக்கி தள்ளிவிட்டு மற்ற நடிகர்களின் படத்தில் கவனம் செலுத்தினார்.

பின் ஒருமுறை அரசியலில் ஈடுபட்டிருந்த வடிவேலு எதர்ச்சியாக விஜயகாந்தை கண்டபடி திட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது உடல் நலக்குறைவால் இருக்கும் விஜயகாந்தை கடந்த ஆண்டு நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டு அழுதுள்ளார் வடிவேலு.