கணவருடன் குடியும் குடுத்தனுமுமாக இருக்கும் நடிகை விஜி! திட்டித்திர்க்கும் ரசிகர்கள்..

Vijayalakshmi Serials
By Edward May 30, 2022 08:48 AM GMT
Report

தமிழ் சினிமாவில் சென்னை28 படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை விஜயலட்சுமி பெரோஸ். இதன்பின் அஞ்சாதே, சரோஜா, கற்றது களவு, பிரியாணி, சென்னை 28 2 போன்ற படங்களில் நடித்து வந்தார்.

வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த விஜயலட்சுமி நாயகி சீரியலில் நடித்து பிரபலமானார். அதபின் பெரோஸ் என்பவரை திருமணம் செய்து நிலன் என்ற மகனையும் பெற்றார். திருமணத்திற்கு பிறகு சீரியலில் கவனம் செலுத்தியும் ஒருசில படங்களில் நடித்தும் வந்த விஜயலட்சுமி பிக்பாஸ் 2 மற்றும் சர்வைவர் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

சர்வைவர் நிகழ்ச்சியின் டைட்டிலை வென்றது சர்ச்சையில் சிக்கி அதன் விளக்கத்தையும் வீடியோ மூலம் தெரிவித்தார். சமுகவலைத்தளத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கும் விஜயலட்சுமி உடற்பயிற்சி, நடனம் போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

சமீபத்தில் குத்தாட்டம் போட்ட வீடியோவிற்கு ஒரு பெண் கண்டபடி விமர்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதைதொடர்ந்து குடும்பத்துடன் சிங்கபூர் டூர் சென்றுள்ள விஜயலட்சுமி கணவருடன் மது அருந்தும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். குடும்ப பெண் இதெல்லாம் பண்ணலாமா என்று அவரை கண்டபடி திட்டித்தீர்த்து வருகிறார்கள்.

Gallery