நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் காதலா? பிரபல நடிகையை முதன்முதலில் பிரபோஸ் செய்யும் வீடியோ!

vijaydeverakonda rashmikamandanna
By Edward May 21, 2021 01:00 PM GMT
Report

சினிமாவில் நடிக்கும் நடிகைகள் நடிகர்களுக்கிடையில் இருக்கும் நட்பானது மிகவும் நெருக்கம் ஏற்பட்டால் அது டேட்டிங் வரை சென்று காதல் திருமணத்தில் முடியும். அப்படி பல பிரபலங்கள் ஜோடியாக நடித்து பின் ரியல் ஜோடிகளாக மாறினார்கள்.

அந்தவகையில் அக்கடதேசத்து சினிமாவில் கீதாகோவிந்தம் படத்தின் மூலம் ஜோடியாக நடித்தவர்கள் நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ரஷ்மிகா மந்தனா. இருவரும் படங்களில் நடிப்பதில் இருந்து இருவரும் நட்பாக பழகி கிசுகிசுக்களிலும் சிக்கி வந்தனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிகை ரஷ்மிகா மந்தனாவை பிரபோஸ் செய்த வீடியோ வைரலாகியுள்ளது. விளம்பர படத்தின் ஒன்றிற்க்காக விஜய் ரஷ்மிகாவை பிரபோஸ் செய்துள்ளதாகவும் இருவரும் குறிப்பிட்ட பொருளுக்கு பிராண்ட் அம்பாஸ்டராகவும் இருந்து விளம்பரம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.