350 பெண்களுடன் தொடர்பில் இருந்தேன்!! விஜய் பட வில்லனையும் விட்டுவைக்காத பயில்வான்

Gossip Today Bayilvan Ranganathan Leo
By Edward Jun 14, 2023 09:30 PM GMT
Report

சினிமாத்துறையை சேர்ந்த பிரபலங்களின் அந்தரங்க பக்கங்களை புட்டுப்புட்டு வைத்து வரும் பயில்வான் ரங்கநாதன், தற்போது விஜய் பட வில்லன் நடிகரையும் விட்டு வைக்கவில்லை.

விஜய்யின் லியோ படத்தில் வில்லன் ரோலில் நடித்து வரும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தான் அந்த நடிகர்.

இந்தியில் மிகப்பெரிய நடிகராக திகழ்ந்து வரும் சஞ்சய் தத், குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கி அதிலிருந்து வெளிவந்தப்பின் போதைப்பழக்கத்திற்கு ஆளாகினாராம்.

அதிலிருந்து மீண்டு வந்தவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது நான் 350 பெண்களுடன் உல்லாசமாக இருந்தேன் என்று வெளிப்படையாக கூறிவிட்டாராம்.

நடிகைகள் விலைமாதுக்கள் உட்பட பல பெண்களுடன் உல்லாசமாக இருந்ததை சொல்ல நான் வெட்கப்படவில்லை என்றும் நான் ஒரு ஆண் மகன் என்றும் கூறியிருப்பதை பயில்வான் தெரிவித்துள்ளார்.