இத நயன்தாரா பாத்தா என்ன ஆகுறது! பிறந்தநாளுக்கு செய்ற செயலா இது?

samantha nayanthara vijaysethupathi vigneshshivan kaathuvakkularendukaadhal
3 மாதங்கள் முன்
Edward

Edward

தமிழ் சினிமாவின் மக்கள் செல்வன் என ரசிகர்களால் அழைக்கப்பட்டுபவர் நடிகர் விஜய் சேதுபதி. தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

படத்தில் நயன் தாரா, சமந்தாவுடன் நடித்த இப்படத்தின் அனிரூத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த 16 ஆம் தேதி பிறந்தநாளை கொண்டாடி விஜய் சேதிபதிக்கு விக்னேஷ் சிவன் புகைப்படங்களோடு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

அதில் விஜய் சேதிபதி விக்னேஷ் சிவனை நயன் தாரா எப்படி கட்டிப்பிடித்து போஸ் கொடுத்தாரா அதேபோல் போஸ் கொடுத்து நயன் தாராவை கலாய்த்துள்ளார்.

மேலும் ஜோடியான வெளியே செல்லும் சில புகைப்படங்களின் போஸை போன்று இமிடேட் செய்துள்ளார் விஜய் சேதுபதி. இதை பார்த்த ரசிகர்கள் கேலி செய்து வருகிறார்கள்.

Gallery

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.