தளபதி விஜய் கோட்டையை ஆட்டம் காண வைத்த கமல்.. வெறித்தனமான வசூல் வேட்டை

Kamal Haasan Vijay
By Kathick Jun 05, 2022 12:00 PM GMT
Report

 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த ஜூன் 3ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் விக்ரம். இப்படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ள விக்ரம் திரைப்படம் இரண்டே நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், கேரளாவில் விஜய்யின் பீஸ்ட் படத்தின் வசூலை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளது கமலின் விக்ரம். தளபதி விஜய்யின் வசூல் கோட்டை என்று கருதப்படும் கேரளாவில், விக்ரம் வசூல் வேட்டை நடத்தி மாபெரும் சாதனை படைத்துள்ளது.