தமிழ் சரளமாக பேசத்தெரியாது! 90களிலே அஜித்துக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்த பிரபல நடிகர்!
vikram
ajithkumar
sanghavi
amaravathi
By Edward
தமிழ் சினிமாவில் 90களில் வளர்ந்து வரும் நடிகர்களாக திகழ்ந்தவர்கள் அஜித், விஜய், விக்ரம், சூர்யா. நாள்வரும் மாறிமாறி இணைந்து நடித்த படங்கள் வெற்றியை பெற்றது.
அதில், சியான் விக்ரம் என்றாலே கடின உழைப்பு தான் நமக்கு ஞாபகம் வரும், ஒவ்வொரு படத்திற்கும் தனது முழு தோற்றத்தை மாற்றி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
ஆரம்பகாலத்தில் படங்களில் நடிப்பதற்கு முன்பு 1993ல் செல்வா இயக்கத்தில் வெளியான அமராவதி படத்தில் நடிகர் அஜித்குமாருக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்துள்ளார்.
அஜித் அப்போதைய நிலையில் தமிழை முழுமையாகவும் சரளமாகவும் பேசக்கஷ்டப்பட்டதால் விக்ரம் அவருக்கு டப்பிஸ் வாய்ஸ் கொடுத்துள்ளாராம். இதை சமீபத்திய பேட்டியொன்றில் விக்ரம் கூறியிருப்பார்.