திருமணமாகி 8 வருடம் கழித்து குழந்தை! விக்ரம் பட நடிகையா இது!
samurai
anita
vikram
tamilactress
By Edward
தமிழ் சினிமாவில் வருஷமெல்லாம் வசந்தம் படத்தின் மூலம் பாலிவுட் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அனிதா. இந்தி படத்தில் அறிமுகமான இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி போன்ற மொழிகளில் நடித்து பிரபலமானார்.
2002ல் வெளியான நடிகர் விக்ரமின் சாமுராய் படத்தில் நடித்திருந்தார் நடிகை அனிதா. இதையடுத்து பல படங்களில் நடித்து வந்த அனிதா 2013ல் ரோஷித் ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் நடிப்பில் ஆர்வம் கொண்டு படங்களில் நடித்து வந்தார். இதையடுத்து கடந்த ஆண்டு அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 8 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு இந்த நிகழ்வால் இருவரும் மகிழ்ச்சியோடு இருந்துவருகிறார்கள்.
தற்போது மகன் வளர்ந்த நிலையில் கணவருடன் எடுத்த புகைப்படத்தை போட்டோஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார் நடிகை அனிதா ரெட்டி.