காருக்குள் இப்படியொரு போஸ்? விக்ரம் பட நடிகை வெளியிட்ட போட்டோஷூட்

Vijay Sethupathi Gayathrie Vikram Movie
5 நாட்கள் முன்
Edward

Edward

தமிழ் சினிமாவில் குடும்ப பாங்கான பெண்ணாக நடிக்கும் நடிகைகளின் லிஸ்ட்டில் இணைந்தவர் தான் நடிகை காயத்ரி சங்கர். 18 வயசு என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அதன் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படத்தின் மூலம் விஜய் சேதுபதியுடன் நடித்து பிரபலமானார்.

ரம்மி, புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், சீதகாதி, சூப்பர் டீலக்ஸ், துக்ளக் தர்பார், போன்ற விஜய் சேதுபதி படங்களில் நடித்து வந்தார். அவருக்கான ராசியான நடிகையாகவும் திகழ்ந்த காயத்ரி விக்ரம் படத்தில் அவரை கொல்லும் வில்லனாகவும் விஜய் சேதுபதியுடன் நடித்திருப்பார்.

கிராமத்து பெண்ணாக இருந்த காயத்ரி விக்ரம் படத்திற்கு பிறகு க்ளாமருக்கு தாவி ரசிகர்களை வாய்ப்பிளக்கும் போட்டோஷூட்டினை வெளியிட்டு வருகிறார்.

தற்போது காருக்குள் அப்படியொரு போஸ் எல்லாம் கொடுத்து புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.