என்னப்பா இது ரோலக்ஸ்க்கு ரெண்டு சகோதரர்களா? இது நம்ம லிஸ்ட்ல இல்லையே லோகி
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான படம் விக்ரம். கடந்த மே 3 ஆம் தேதி உலகம் முழுவதும் இருக்கும் தியேட்டர்களில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. 9 நாள் முடிவில் 250 கோடி வசூலை நெருங்கியுள்ளது என்று கூறப்படுகிறது.
இப்படத்தின் மிகப்பெரிய பலமாக கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் இருந்தாலும் கடைசி 5 நிமிட காட்சியில் வரும் நடிகர் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தினை வைத்து நெட்டிசன்கள் பலவிதமாக கேலி செய்து கருத்துக்களை தெரிவித்து வருவார்கள்.
தற்போது ரத்த கரையில் இருக்கும் ரோலக்ஸ்ன் சகோதர்கள் என பீஸ்ட் விஜய் படத்தையும், பில்லா அஜித் படத்தை வைத்தும் இதை பார்த்து இயக்குனர் லோகேஷ் இது நம்ம லிஸ்ட்ல இல்லையே என சந்தான பாணியில் ஷாக்காகி பார்த்துமான மீம் புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்கள்.