41 வயதிலும் இப்படியொரு கவர்ச்சியா.. நடிகர் வினய்யின் காதலி விமலா ராமனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

Vinay Photoshoot Actress
By Kathick Jun 05, 2023 04:30 AM GMT
Report

திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் விமலா ராமன். இவர் தமிழில் வெளிவந்த பொய், ராமன் தேடிய சீதை, இருட்டு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை விமலா ராமன் பிரபல நடிகர் வினய்யை காதலித்து வருகிறார். 41 வயதாகியும் இதுவரை வினய்யுடன் எப்போது திருமணம் என்பது குறித்து இதுவரை அவர் அறிவிக்கவில்லை. சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் விமலா ராமன் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை அதில் பதிவு செய்வார்.

அந்த வகையில் தற்போது படுகவர்ச்சியாக எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.