54 வயதான ரம்யா கிருஷ்ணன்!! அப்பவே உச்சக்கட்ட கிளாமர் போட்டோஷூட்..

By Edward Aug 20, 2025 04:30 AM GMT
Report

ரம்யா கிருஷ்ணன்

தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட்டிலும் 90ஸ் காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த ரம்யா கிருஷ்ணன், நீலம்பரியாகவும், ராஜமாதா சிவகாமியாகவும் அனைவரது மனதையும் ஈர்த்தார்.

54 வயதான ரம்யா கிருஷ்ணன்!! அப்பவே உச்சக்கட்ட கிளாமர் போட்டோஷூட்.. | Vindage Photoshoot Ramya Krishnan Viral

தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன், இப்போது இருக்கும் இளம் நடிகைகளுக்கு இணையாக கிளாமர் லுக்கில் எடுத்த விண்டேஜ் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது.

GalleryGalleryGallery