அஜித்தால் நொந்து நூடல்ஸ் ஆகும் வினோத், எப்போது விடுதலை

Ajith Kumar
By Tony Sep 18, 2022 03:14 AM GMT
Tony

Tony

Report

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் கடைசியாக வலிமை படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில் அஜித் இப்போது மீண்டும் வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படம் 3 மாதத்தில் முடிக்க ப்ளான் செய்து 6 மாதங்கள் ஆகியும் படம் முடிந்த பாடில்லை.

எல்லோரும் வினோத் வளர்ந்து வரும் நேரத்தில் அஜித்திடம் மாட்டிக்கொண்டார், வேறு நடிகரை இயக்க சென்றிருந்தால் இன்று எங்கையோ சென்றிருப்பார் என கூறி வருகின்றனர். அதோடு வினோத்தும் தன் அடுத்தப்படத்தை தொடங்க முடியாமல் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருகிறாராம்.