இறுக்கமான உடையில் முகம் சுளிக்க வைக்கும் போஸ்!! நடிகை ரைசா வில்சனின் கிளாமர் கிளிக்..

Bigg Boss Tamil Actress Actress Raiza Wilson
By Edward Apr 07, 2024 07:30 AM GMT
Edward

Edward

Report

பிக்பாஸ் முதல் சீசனில் அட போங்கய்யா, நாய் குறைப்பது என சில விஷயங்கள் மூலம் பிரபலமானவர் தான் ரைசா வில்சன். கன்னட சினிமாவில் மாடலிங், விளம்பரங்கள் என நடித்து வந்தவர் தமிழில் பிக்பாஸ் மூலம் அறிமுகமானார்.

இறுக்கமான உடையில் முகம் சுளிக்க வைக்கும் போஸ்!! நடிகை ரைசா வில்சனின் கிளாமர் கிளிக்.. | Vip2 Actress Raiza Wilson Latest Photos Glamour

பின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் சின்ன ரோல் நடித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார். அதன்பின் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நாயகியாக நடித்தார்.

அதன் பின் ஒருசில படங்களில் நடித்துள்ள ரைசா இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அஞ்சலிக்கு 5 கணவர்களா?.. தனிப்பட்ட வாழ்க்கையை போட்டுடைத்த நடிகை

அஞ்சலிக்கு 5 கணவர்களா?.. தனிப்பட்ட வாழ்க்கையை போட்டுடைத்த நடிகை

சமீபத்தில் பிகினி ஆடை அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்து வாய்ப்பிள்ள வைத்தார். தற்போது இறுக்கமான கருப்புநிற கவர்ச்சி ஆடையணிந்து மயக்கும் போஸ் கொடுத்து புகைபடங்களை பகிர்ந்திருக்கிறார்.