அதிர்ச்சியில் தெறித்து ஓடிய பிரபல நடிகை.. அப்படி என்ன நடந்தது தெரியுமா? வீடியோ பாருங்க

Actress Poorna Actress
By Kathick Sep 18, 2024 11:30 AM GMT
Report

நகைச்சுவையான வீடியோக்கள் இணையத்தில் வைரலாவது என்பது வழக்கம் தான். அதிலும் சில விஷயங்கள் மீம் மெட்டீரியலாகவே மாறிவிடும்.

அப்படி சமீபத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றை தான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம். பிரபல நடிகை பூர்ணா நடுவராக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். அப்போது அந்த நிகழ்ச்சியில் பாடல் பாட இருவர் வந்துள்ளனர்.

அதிர்ச்சியில் தெறித்து ஓடிய பிரபல நடிகை.. அப்படி என்ன நடந்தது தெரியுமா? வீடியோ பாருங்க | Viral Video Of Actress Poorna In Reality Show

தெறித்து ஓடிய பிரபல நடிகை

பாடலை நன்றாக பாடி கைதட்டல்களை சொந்தமாக்கி கொள்வார்கள் என எதிர்பார்த்த நிலையில், அனைவரும் தெறித்து ஓடும் அளவிற்கு அந்த பாடலை பாடியுள்ளனர்.

நடுவராக இருந்த நடிகை பூர்ணாவும், அந்த பாடகி பாடலை பாட துவங்கியவுடன் தனது இருக்கையில் இருந்து எழுந்து தெறித்து ஓடிவிட்டார். அங்கிருந்த அனைவரும் சிறப்பு மழையில் நனைந்துவிட்டனர்.

அந்த வீடியோவை நீங்களே பாருங்க..