ரியாலிட்டி ஷோ-வில் அசிங்கமாக நடந்தக்கொண்ட நடிகைகள், இதுக்கு இல்லையா சென்ஸார்

Actors Actress
By Tony Sep 22, 2024 08:30 AM GMT
Report

ரியாலிட்டி ஷோக்கள் நாளுக்கு நாள் TRP-ஆக மிக மோசமாகி கொண்டே போகிறது. ஒருவரை அழ வைப்பதன் மூலம் அவர்கள் TRP-யை ஏற்றி சுகம் காண ஆரம்பித்துவிட்டனர்.

இது ஒரு வகை என்றால், குழந்தைகள் பலரும் ரியாலிட்டி ஷோக்களை பார்க்கின்றனர், அந்த நிகழ்ச்சிகளில் பெண்களை மிக மோசமாக கவுண்டர் அடித்து கலாய்ப்பதன் மூலம் அதை பார்க்கும் குழந்தைகள் மனநிலை எப்படி மாறும் என்பதை அறிவதில்லை.

ரியாலிட்டி ஷோ-வில் அசிங்கமாக நடந்தக்கொண்ட நடிகைகள், இதுக்கு இல்லையா சென்ஸார் | Viral Video Of Telugu Reality Show

இதில் சமீபத்தில் நடந்த ரியாலிட்டி ஷோவில், சில சின்னத்திரை நடிகைகள் ஒரு போட்டியாளரை தோற்கடிக்க, அவரிடம் நெருக்கமாக இருப்பது போல் செய்கை செய்தது பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைத்தது.

கண்டிப்பாக சின்னத்திரைக்கும் சென்ஸார் வர வேண்டும் என்பதே எல்லோரின் வேண்டுக்கோளும், இதை நீங்களே பாருங்கள்..