மகளை விட்டுவிட்டு கணவருடன் அவுட்டிங்!! விராட் கோலியின் மனைவி வெளியிட்ட புகைப்படம்
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை அனுஷ்கா சர்மா கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான விராட் கோலியை திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி சில வருடங்களுக்கு பின் தம்பதியினருக்கு கடந்த ஆண்டு பெண் குழந்தையை பிறந்தது. தங்கள் குழந்தையை மீடியா முன்பு நிறுத்தக்கூடாது என்ற கொள்கையுடன் இருந்து வருகிறார்கள்.
அதனால் இருவரும் எங்கு சென்றாலும் தங்கள் குழந்தையை பத்திரமாக பாதுகாத்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று காலை விராட்டும் அனுஷ்காவும் மும்பை விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். இருவரும் சேர்ந்து அவுட்டிங் சென்றுள்ளதாகவும் செய்திகள் வெளியாது.
தற்போது பிகினி ஆடையில் கணவர் விராட் கோலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அனுஷ்கா அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் மகள் எங்கே மேடம் என்று அனுஷ்கா மற்றும் விராட் கோலியை கேள்வி கேட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.
