பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா மற்றும் பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி தம்பதிக்கு குழந்தை பிறந்தாச்சி..!

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் தான் நடிகை அனுஷ்கா ஷர்மா, இவர் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

மேலும் இவருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆன விராட் கோலிக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் ஆனது.

இந்நிலையில் தற்போது இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக, விராட் கோலி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  


ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்