Dude நடிகை போட்ட க்ளாமர் குத்தாட்டம், வைரல் வீடியோ
Actress
Dude
By Tony
டியூட் படம் கடந்த வருடம் தீபாவளிக்கு வந்து 100 கோடி ரூபாய்களுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இப்படத்தில் ப்ரதீப், மமிதா பைஜு என பல நட்சத்திரங்கள் நடித்து அசத்தியிருந்தார்கள்.

இதில் ப்ரதீப், மமிதா பைஜு தாண்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது ஐஸ்வர்யா ஷர்மா தான். இவரை தான் ப்ரதீப் கிளைமேக்ஸ் திருமணம் செய்துக்கொள்வார் என்பது போல் காட்டியிருப்பார்கள்.
அவர் தற்போது இணையத்தில் டியூட் படத்திற்கு செம க்ளாமர் உடையில் குத்தாட்டம் போட்ட ஒரு வீடியோ செம வைரல் ஆக வருகிறது. இதோ..