விராட் மனைவி நடிகை அனுஷ்காவா இது! குழந்தை பெற்ற பிறகு தற்போது எப்படி இருக்காங்க தெரியுமா?

viratkohli anushkasharma vamika
By Edward Oct 05, 2021 05:13 AM GMT
Report

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து கொடிக்கட்டி பறந்தவர் நடிகை அனுஷ்கா சர்மா. தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா போன்ற முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுத்து பிரபலமாகி வந்தார்.

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை 2017ல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஒருசில படங்களில் நடித்தும் வந்தார். கடந்த ஆண்டு தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த அனுஷ்கா படங்களை நிறுத்திவிட்டு தயாரிப்பில் கவனம் செலுத்தி வந்தார். இதையடுத்து அனுஷ்கா செட்டி - விராட் தம்பதியினர் ஜனவரி 2021ல் பெண் குழந்தையை பெற்றெடுத்தனர்.

அவருக்கு வமிகா என்ற பெயரை வைத்து வந்தார். தற்போது அனுஷ்கா சர்மா உடல் எடையை ஏற்றி அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார். சமீபத்தில் விளம்பர ஷூட்டிற்கு கலந்து கொண்டு வெளியில் வரும் புகைப்படம் இணையத்தில் அதிகமாக பரவி வருகிறது.

GalleryGalleryGalleryGallery