அந்த விசயத்தில் நயன் தாராவை நான் கட்டாயபடுத்த முடியாது!! நடிகைகள் பற்றி கூறிய நடிகர் விஷால்..

Vishal Nayanthara Gossip Today Tamil Actress
By Edward Jul 29, 2023 03:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் நடிகர் சங்க தலைவராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் விஷால்.

சமீபத்தில் அளித்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அதில், நடிகைகள் பட பிரமோஷனுக்கு கலந்து கொள்வது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

நடிகை நயன்தாரா எந்த பட பிரமோஷன் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க மாட்டார் என்றும் அது அவரின் தனிப்பட்ட உரிமை. நீங்கள் வந்தே ஆகணும் என்றூ சொல்லி அவரை கட்டாயப்படுத்த முடியாது.

நான் பள்ளி ஆசிரியர் கிடையாது, நடிகர் சங்க பொதுச்செயலாளர். எனக்கு இஷ்டமில்லை என சொல்லும் போது நாம் ஒன்றும் கூற முடியாது என்று விஷால் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சிக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று தான் சொல்ல முடியும் என்று தெரிவித்துள்ளார்.