அதை தடவுறதுக்கு நான் அந்த நடிகையை தடவி இருப்பேன்!! பயந்து போய் உளறிய விஷால்..
நடிகர் விஷால், எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்தியில் வெளியிட, சென்சார் போர்ட்-ல் இருக்கும் இடைத்தரகர்களுக்கு 6.5 லட்ச ரூபாய் கொடுத்து தான் படத்தை வெளியிட்டதாக விஷால் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து சில தினங்களுக்கு முன் விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்ததன் பெயரில், நேற்று விஷால் மும்பை சிபிஐ அலுவலகத்திற்கு சென்றதை இணையத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில், மார்க் ஆண்டனி படத்தின் போது விஷால் பங்கேற்ற பேட்டியொன்றில் காமெடி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதில் விஷால் கண்ணை மூடி கண்ணாடி பாட்டிலில் இருப்பது என்ன என்று கூற வேண்டும் என்று தொகுப்பாளர் கூறினார்.
கண்ணை போட்டு கண்ணாடி பாட்டிலில் இருக்கும் ஓணானை தடவி பார்த்து என்ன என்று கேட்டிருக்கிறார் விஷால். ஓணான் தான் என்று கூறியதும் விஷால் ஷாக்காகி, இதை தடவுறதுக்கு ஸ்ரீ ரெட்டியவே தடவி இருப்பேனே என்று பயந்து கூறினார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவரை கலாய்த்து கருத்தினை தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே விஷால் பற்றி நடிகை ஸ்ரீ ரெட்டி, அனகொண்டான் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
