ஒரேவொரு படம் தான் ஆள் அடையாளம் தெரியாமல் போன விஷால் பட நடிகை தனுஸ்ரீ!! தற்போதைய வீடியோ..

Vishal Bollywood Tamil Actress Actress
By Edward Mar 26, 2024 10:30 AM GMT
Report

Aashiq Banaya Aapne என்ற இந்தி படத்தில் கதாநாயகியாக நடித்து அடுத்தடுத்த படங்களில் நடித்தவர் நடிகை தனுஸ்ரீ தத்தா. 2003ல் Femina Miss India என்ற பட்டத்தை கைப்பற்றிய மாடலாக இருந்து இந்தி சினிமாவில் அறிமுகமாகி நடித்து வந்தார். பின் தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை என்ற படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்த தனுஸ்ரீ, அதன்பின் தமிழ் பட வாய்ப்பில்லாமல் காணாமல் போனார்.

ஒரேவொரு படம் தான் ஆள் அடையாளம் தெரியாமல் போன விஷால் பட நடிகை தனுஸ்ரீ!! தற்போதைய வீடியோ.. | Vishal Tvp Actress Tanushree Duttas Recent Photos

பின் தனுஸ்ரீ தத்தா, தான் உடல் அளவிலும் மன ரீதியிலும் கஷ்டப்படுகிறேன். யாராவது எதையாவது செய்யுங்கள் என்று குமுறி இன்ஸ்டாகிராம் பதிவினை போட்டுள்ளார். சில ஆண்டுகளாக படவாய்ப்புகள் என்னிடம் இருந்து பறிக்கப்பட்டது. என்னுடைய வேலைக்காரி குடிக்கும் நீரில் ஏதோ ஒன்றினை கலந்ததால் என் உடல்நிலை மோசமானது.

இதனால் நான் தற்கொலை எல்லாம் செய்து கொள்ள மாட்டேன். எங்கேயும் போகாமல் நடிப்பில் கவனம் செலுத்துவேன். நான் மீடு வில் குற்றம் சாட்டியவர்கள்கள் தான் இதெற்கெல்லாம் காரணம் என்று விரிவாக கூறியிருந்தார்.

ஒரேவொரு படம் தான் ஆள் அடையாளம் தெரியாமல் போன விஷால் பட நடிகை தனுஸ்ரீ!! தற்போதைய வீடியோ.. | Vishal Tvp Actress Tanushree Duttas Recent Photos

தற்போது உடல் எடை கூறிய தனுஸ்ரீ, 40 வயதிலும் குறையாத கவர்ச்சியில் இருக்கும் வீடியோவையும் ஹோலி கொண்டாடிய வீடியோவையும் சமீபத்தில் பகிர்ந்திருக்கிறார்.