என் அனகோண்டாவுக்கு ஒன்னும் ஆகல!! நடிகையிடம் ஓப்பனாக கூறிய விஷால்...

Vishal Ritu Varma Viral Video Gossip Today
By Edward Aug 23, 2023 09:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஷால். நடிகர் சங்கத்தின் பொறுப்பில் இருக்கும் போது சங்கத்தின் கட்டடம் கட்டியப்பின் தான் என் திருமணம் என்று பல ஆண்டுகளுக்கு முன் சொல்லியிருந்தார்.

ஆனால் 45 வயதை எட்டியும் இன்னும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார் விஷால். இதற்கிடையில் பல படங்களில் நடித்தும் வருகிறார் விஷால்.

அவர் நடிப்பில் மார்க் ஆண்டனி என்ற படமும் வெளியாகவுள்ளது. அப்படத்தின் லவ் யூ டி என்ற பாடல் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அதில், தன்னை அனகொண்டா என்று பலர் கிண்டலடித்ததை மனதில் வைத்து பாடலிலலும் என் அனகொண்டாவுக்கு ஒன்னும் ஆகல என்று நடிகை ரித்து வர்மாவுடன் கூறியிருக்கிறார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி விஷாலை கலாய்த்தும் வருகிறார்கள் நெட்டிசன்கள்.