நான் அவருக்கு விபச்சாரி தான்!! நடிகை சம்யுக்தாவுக்கு இரவில் அதை போட்டு காட்டிய கணவர்

Serials Gossip Today Tamil TV Serials
By Edward Jun 02, 2023 04:30 PM GMT
Report

சின்னத்திரையில் தற்போது மிகப்பெரிய டாப்பிக்காக சென்று கொண்டிருப்பது சீரியல் நட்சத்திரங்கள் சம்யுக்தா - விஷ்ணுகாந்த் திருமண விவகாரம் தான். இருவரும் திருமண வாழ்க்கைக்கு பின் மாறி மாறி குற்றச்சாட்டுகளை சுமத்தி பேட்டிக்கொடுத்து வருவது வைரலாகி வருகிறது.

இந்நிலையில் நடிகை சம்யுக்தா தன் அப்பா, அம்மாவுடன் தனியார் ஊடகத்திற்கு பேட்டிக்கொடுத்துள்ளார். அதில், விஷ்ணுகாந்த் திருமணத்தில் தனக்கு கொடுத்த பாலியல் தொல்லைகள் பற்றி ஓப்பனாக அழுது கூறியிருக்கிறார்.

நான் அவருக்கு விபச்சாரி தான்!! நடிகை சம்யுக்தாவுக்கு இரவில் அதை போட்டு காட்டிய கணவர் | Vishnukanth And Samyuktha Recent Divorce Issue

தனக்கு அதனால் இன்ஃபெக்‌ஷன் ஆகினது கூட பொருட்படுத்தாமல் வேறமாதிரி உடலுறவு வைத்ததாகவும் அதனால் மோஷன் போக கஷ்டப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் ஆபாச வீடியோவை பார்த்துட்டு இந்த மாதிரி பண்ண ஒத்துழைக்கனும் சொல்லுவார். நம்ம பண்ணுவதை நாமலே பார்க்க கேமரைவை பெட்ரூமில் வைத்தார். என்னை ஒரு மனைவியாக பார்க்காமல் விபச்சாரியாக பார்த்தார். கத்தினால் அடிப்பார், வாயை மூடி பண்ணுவார் என்றும் நடிகை சம்யுக்தா கேட்டுள்ளார்.