தமிழ்நாட்டில் படுதோல்வியை சந்தித்துள்ள விஸ்வநாத் & சன்ஸ்

Box office Vishwanath & Sons
By Karthick Raja Sep 08, 2026 04:43 AM GMT
Report

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் ஆகியோர் நடித்து வெளிவந்த திரைப்படம் விஸ்வநாத் & சன்ஸ்.

இப்படம் வெளியான அனைத்து இடங்களிலும் மெகா ஹிட் ஆன விஸ்வநாத் & சன்ஸ், தமிழகத்தில் மட்டும் படுதோல்வி என்று கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் படுதோல்வியை சந்தித்துள்ள விஸ்வநாத் & சன்ஸ் | Vishwanath And Sons Flop In Tamilnadu Box Office

இப்படம் தமிழகத்தில் ரூ. 100 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது 60+ கோடி தான் வசூல் செய்துள்ளது.

அதனால் தமிழகத்தில் விநியோகஸ்தர்களுக்கு இந்த படம் நஷ்டத்தை கொடுத்து இருக்கலாம் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கூறுகின்றனர்.