நடிகைக்கு அந்த காட்சி பற்றி கிளாஸ் எடுக்க ரூமிற்கு அழைத்த இயக்குனர்!! பிரபலம் கொடுத்த அதிர்ச்சி..
Gossip Today
Indian Actress
Tamil Actress
Actress
By Jai
சினிமாவில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் பல உண்மை சம்பவங்களை வெளிப்படையாக பேட்டிகளில் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வரும் பத்திரிக்கையாளர்களில் ஒருவர் வித்தகன் சேகர்.
சமீபத்தில் அவர் ஒரு வீடியோவில், இப்போது 60 வயது இருக்கும் ஜெ. லலிதா என்கிற நடிகை சில மாதத்திற்கு முன் பேட்டியளித்திருக்கிறார். அதில், இளம் வயதில் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு படத்தில் கற்பழிப்பு காட்சி இருந்துள்ளது.

அந்த கற்பழிப்பு காட்சியை விளக்க, என்னை ரூமிற்கு கூட்டிச் சென்ற உதவி இயக்குனர், அங்கு என் மீது அத்துமீறி நடந்து கொண்டார். 6 மாதம் கழித்து அந்த உதவி இயக்குனர் மாரடைப்பால் உயிழிந்தார் என்றும் ஜெ. லலிதா கூறியிருப்பதாக வித்தகம் பகிர்ந்துள்ளார்.