அத்தனை பேருடன் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யனும்!! சீரியல் நடிகை ஜீவிதா கொடுத்த ஷாக்..

Serials Gossip Today Tamil Actress Actress
By Edward Apr 27, 2024 12:30 PM GMT
Edward

Edward

Report

கார்த்தி நடிப்பில் கடந்த 2018 -ம் ஆண்டு வெளியான கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் கார்த்தியின் அக்கா கதாபாத்திரத்தில் நடிகை ஜீவிதா நடித்திருப்பார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஜீவிதா, சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசி இருக்கிறார். இயக்குனர் ஒருவர் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று என்னை அழைத்தார்.

அத்தனை பேருடன் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யனும்!! சீரியல் நடிகை ஜீவிதா கொடுத்த ஷாக்.. | Vithagan Sekar Open Talk About Jeevitha Adjustment

அந்த சமயத்தில் என்னிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொன்னார்கள் என்று ஜீவிதா கூறியிருந்தார். இதுபற்றி பத்திரிக்கையாளர் வித்தகன் சேகர் சில விசயங்களை பகிர்ந்திருக்கிறார். டபுள் ஹீரோயின் படத்தில் தன்னை நடிக்க கேட்டிருக்கிறார்கள். ஆடிஷனில் தேர்வாகி அக்ரிமெண்ட் போடும் சமயத்தில் ஜீவிகாவிடம் இயக்குனர் சொன்னதால் ஷாக்காகியிருக்கிறார்.

அதாவது இந்த ரோலில் நடிக்க அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யனும். இன்னொரு ரோலில் நடித்த நடிகையும் அதற்கு ஓகே சொல்லி இருப்பதாகவும் இயக்குனர் ஜீவிதா தெரிவித்துள்ளார். என்ன செய்வது என்று முழித்த ஜீவிதாவிடம் வேறொரு ஒரு குண்டை போட்டிருக்கிறார் அந்த இயக்குனர். சொல்வதற்கே நா-கூசுகிறது.

அத்தனை பேருடன் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யனும்!! சீரியல் நடிகை ஜீவிதா கொடுத்த ஷாக்.. | Vithagan Sekar Open Talk About Jeevitha Adjustment

இந்த படத்தின் சூட்டிங் முடியும் வரை எனக்கு, தயாரிப்பாளருக்கு, ஹீரோவுக்கு, கேமராமேனுக்கு அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணனும் என்று கூறியிருக்கிறார். அங்கு நிற்க முடியாமல் ஜீவிதா சென்றுவிட்டதாகவும் பல விசயங்களை ஜீவிகா கூறியிருப்பதாக வித்தகன் தெரிவித்திருக்கிறார்.

நிறைய பேருடன் என் அப்பா தொடர்பில் இருந்தார்!! அம்மா பட்ட கஷ்டத்தை உடைத்த நடிகர் ராதா ரவி

நிறைய பேருடன் என் அப்பா தொடர்பில் இருந்தார்!! அம்மா பட்ட கஷ்டத்தை உடைத்த நடிகர் ராதா ரவி

மேலும், அவரை தொடர்பு கொண்ட போது, பேட்டிக்கொடுத்த பின் வாய்ப்பு எதாவது வந்ததா என்று கேட்டேன். அதற்கு ஜீவிதா, அப்படியெல்லாம் வாய்ப்பு வரவில்லை, கமிட்டாகிய இரு படங்களும் டிராப்பாகிவிட்டது. தற்போது அறிவி சீரியலில் நடிக்க இருக்கிறேன் என்று தன்னிடம் கூறியதாக வித்தகன் சேகர் தெரிவித்துள்ளார்.

பொறுப்பு துறப்பு: இந்த தகவல் குறித்து பிரபல பத்திரிக்கையாளர் வித்தகன் சேகர் பேசியுள்ளார். இவை அனைத்துமே அவரது தனிப்பட்ட கருத்தே.. இதற்கும் விடுப்பு பக்கத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.