அந்த டாப் நடிகரால் விவேக்கிற்கு நடந்த துரோகம்.. இப்போது பார்த்திபனுக்கும் நடக்குது!! வைரலாகும் வீடியோ..

Parthiban Viral Video Gossip Today Vivek
By Edward Jul 09, 2024 07:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் காமெடி லெஜண்ட்டாக திகழ்ந்து சில ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்தார் நடிகர் விவேக். காமெடி நடிகராக நடித்த விவேக் ஒருசில படங்களில் முக்கிய ரோலில் நடித்தார். அப்படி பாலக்காட்டு மாதவன் படத்தில் கதாநாயகனாக நடித்தார். நடிகை சோனியா அகர்வால் ஜோடியாக நடித்த இப்படம் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

இதற்கு காரணம் நடிகர் கமல் என்று கூறப்பட்டது. இதனை ஒரு மேடையில் நடிகர் விவேன், பாலக்காடு மாதவன் படத்தினை 250 தியேட்டரில் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதனுடன் பெரிய நடிகரின் படம் ரிலீஸ் ஆகி தியேட்டர் கிடைக்காமல் போனது. இதனை வேண்டுமென்ற எங்கள் படத்தோடு மோதவிட்டிருக்கிறார்கள்.

அந்த டாப் நடிகரால் விவேக்கிற்கு நடந்த துரோகம்.. இப்போது பார்த்திபனுக்கும் நடக்குது!! வைரலாகும் வீடியோ.. | Vivek Shared His Sadness Part Same Parthipan Open

தற்போது இந்த நிலையில் இயக்குனர் பார்த்திபன் இயக்கிய டீன்ஸ் படத்திற்கும் ஏற்பட்டுள்ளது. ஜூலை 12 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதியில் தான் இயக்குனர் ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 படமும் ரிலீஸ் ஆகிறது. என்னிடம் நிறைய பேர் ஏன் உனக்கு இந்த வேண்டாத வேலை என்று கால் செய்து கேட்கிறார்களாம்.

ஏன் ஒரே படம் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகக்கூடாதா? என்றும் இந்தியன் 2வுக்கு 800 தியேட்டர் போக டீன்ஸ் படத்திற்கு 200 அல்லது 100 தியேட்டர் கிடைத்தாலே போதும் என்று புலம்பி இருக்கிறார். இந்த சம்பவம் தற்போது இணையத்தில் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.