திருமணமாகி மகன் இருக்கும் போதும் இப்படியா!! கவர்ச்சி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் கொடுக்கும் vj அஞ்சனா
Anjana Rangan
By Dhiviyarajan
பிரபல சின்னத்திரை தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் தான் VJ அஞ்சனா. இவர் 10 வருடங்களுக்கு மேல தொலைக்காட்சிகளில் பணியாற்றி வருகிறார்.
சின்னத்திரை நிகழ்ச்சிகளை தாண்டி முன்னணி நடிகர்களின் இசை வெளியீட்டு விழாவையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
இவர் 2016 இம் ஆண்டு சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு மகன் உள்ளார்.
புகைப்படம்
சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வரும் VJ அஞ்சனா தற்போது மாடர்ன் உடையில் எடுத்த புகைப்படத்தை சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.