தொடையழகில் ரம்பாவுக்கே டஃப்!! உச்சக்கட்ட கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய தொகுப்பாளினி அஞ்சனா...

Anjana Rangan Tamil Actress
By Edward Jan 20, 2024 06:00 PM GMT
Report

தொகுப்பாளினியாக சன் மியூசிக் தொலைக்காட்சியில் டாப் தொகுப்பாளினியாக வலம் வந்தவர் தான் அஞ்சனா. இவர் அந்த தொலைக்காட்சியில் பணியாற்றி ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர்.

தொடையழகில் ரம்பாவுக்கே டஃப்!! உச்சக்கட்ட கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய தொகுப்பாளினி அஞ்சனா... | Vj Anjana Latest Photo Glamour Fans Shocking React

இவர் இப்போது தொலைக்காட்சி, தனியார் நிகழ்ச்சி என பணியாற்றி வருகிறார். பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் அஞ்சனா அடக்கவுடக்கமாக இருந்து தற்போது கிளாமர் ரூட்டுக்கு தாவி இருக்கிறார்.

மாலத்தீவு நீச்சல் குள புகைப்படம் கிளாமர் போட்டோஷூட் எடுத்து அனைவரையும் ஈர்த்து வருகிறார். தற்போது தொடையழகி ரம்பாவையே மிஞ்சிய லுக்கில் அவர் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார் அஞ்சனா.

திரிஷாவுக்கு 1 கோடிக்கு வைர நெக்லஸ் வாங்கி கொடுத்த விஜய்!! மனைவியை பிரிய இதான் காரணமா..

திரிஷாவுக்கு 1 கோடிக்கு வைர நெக்லஸ் வாங்கி கொடுத்த விஜய்!! மனைவியை பிரிய இதான் காரணமா..