விஜே அஞ்சனாவா இது!! பாபி டோலாக மாறியபடி எடுத்த புகைப்படம்..

Anjana Rangan
By Edward Apr 12, 2023 09:30 PM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனல்களில் ஒளிப்பரப்பாகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி விஜேவாக பணியாற்றி பிரபலமானவர் விஜே அஞ்சனா.

நடிகர் கயல் சந்திரனை காதலித்து திருமணம் செய்த அஞ்சனா ஒரு மகனை பெற்றார்.

குழந்தை பிறந்தபின் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்து கிளாமர் லுக்கிற்கும் மாறினார்.

விஜே அஞ்சனாவா இது!! பாபி டோலாக மாறியபடி எடுத்த புகைப்படம்.. | Vj Anjana Latest Photo Viral Post

தமிழில் வெளியாகும் படங்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் அஞ்சனா இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது பாபி டோல் லுக்கில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.