ஹேர் ஸ்டைல் மாறினாலும் என்னோட லுக் மாறல!! தொகுப்பாளினி அஞ்சனாவின் கிளாம் போட்டோஸ்..
Anjana Rangan
Tamil Actress
Actress
By Jai
தொகுப்பாளினியாக சன் மியூசிக் தொலைக்காட்சியில் டாப் தொகுப்பாளினியாக வலம் வந்தவர் தான் அஞ்சனா ரங்கன். இவர் அந்த தொலைக்காட்சியில் பணியாற்றி ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர்.

இவர் இப்போது தொலைக்காட்சி, தனியார் நிகழ்ச்சி என பணியாற்றி வருகிறார். பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் அஞ்சனா அடக்கவுடக்கமாக இருந்து தற்போது கிளாமர் ரூட்டுக்கு தாவி இருக்கிறார்.
மாலத்தீவு நீச்சல் குள புகைப்படம் கிளாமர் போட்டோஷூட் எடுத்து அனைவரையும் ஈர்த்து வருகிறார். தற்போது ஹேர் டைலையும் மாற்றி அம்மா லுக்கில் இல்லாமல் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு கிளாமர் மாறியிருக்கிறார் விஜே அஞ்சனா.