நீ என்னமா Pant போடாம சுத்திகிட்டு இருக்க! விஜே அஞ்சனாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்..

Indian Actress
By Edward May 12, 2022 08:35 AM GMT
Report

பிரபல மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி அதன்மூலம் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் விஜே அஞ்சனா. நட்சத்திரங்களை பேட்டி காண்பது, சிறப்பு நிகழ்ச்சி, பிரமோஷன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி நல்ல வரவேற்பை பெற்று வந்தார்.

சில வருடங்களுக்கு முன் கயல் பட நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரு ஆண் குழந்தை பெற்றெடுத்து மீண்டும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகிறார்.

நடிகைகளுக்கு இணையாக க்ளாமர் போட்டோஷூட்டில் இறங்கிய அஞ்சனா ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் படியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது சொந்த ஊருக்கும் சென்று வயல் வெளியில் எடுத்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

பேண்ட் போடாமல் காலில் ஷூவுடன் வெளியிட்ட வீடியோவை பார்த்து பேண்ட் எங்கேம்மா என்று கிண்டலடித்து கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.

Gallery