ஹீரோயினுக்கே டப் கொடுக்கும் VJ அஞ்சனா போட்டோஷுட்
Anjana Rangan
By Tony
அஞ்சனா சின்ன திரையுலகில் தனக்கென்று மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் கொண்டவர்.
அது மட்டுமில்லாமல் பல சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார்.
இவர் கயல் படத்தின் ஹீரோ சந்திரனை திருமணம் செய்துக்கொண்டார்.
இந்நிலையில் சமீபத்தில் இவர் போட்டோஷுட் நடத்தியுள்ளார். அதில் அவர் சினிமா ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும்படி போட்டோஷுட் செய்துள்ளார், இதோ..