அந்த இடத்தில் டாட்டூ!! விஜே அஞ்சனாவின் அசத்தும் புகைப்படங்கள்..

Photoshoot Anjana Rangan
By Edward Feb 14, 2025 05:45 PM GMT
Report

VJ அஞ்சனா

தமிழ் சின்னத்திரையில் வலம்வரும் தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் அஞ்சனா. சன் மியூசிக் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தவர் நடிகர் கயல் சந்திரனை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.

அந்த இடத்தில் டாட்டூ!! விஜே அஞ்சனாவின் அசத்தும் புகைப்படங்கள்.. | Vj Anjana Post Photoshoot Pics Viral Social Media

மகனை ஓரளவிற்கு வளர்ந்தவர் மீண்டும் தொகுப்பாளினியாக கலக்க தொடங்கினார். சமீபத்தில் தொகுப்பாளினி அஞ்சனா, பல படங்களின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அஞ்சனா, இடுப்பில் போட்டுள்ள டாட்டூ தெரியும்படியா ஆடையணிந்து போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.