குழந்தை பெற்றும் குறையாத கவர்ச்சி!! தொடையழகையே மிஞ்சும் தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன்..

Anjana Rangan Tamil Actress Actress
By Jai Mar 28, 2024 04:51 AM GMT
Report

தொகுப்பாளினியாக சன் மியூசிக் தொலைக்காட்சியில் டாப் தொகுப்பாளினியாக வலம் வந்தவர் தான் அஞ்சனா ரங்கன். இவர் அந்த தொலைக்காட்சியில் பணியாற்றி ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர்.

இவர் இப்போது தொலைக்காட்சி, தனியார் நிகழ்ச்சி என பணியாற்றி வருகிறார். பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் அஞ்சனா அடக்கவுடக்கமாக இருந்து தற்போது கிளாமர் ரூட்டுக்கு தாவி இருக்கிறார்.

குழந்தை பெற்றும் குறையாத கவர்ச்சி!! தொடையழகையே மிஞ்சும் தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன்.. | Vj Anjana Rangan Rambha Look Latest Photos Viral

மாலத்தீவு நீச்சல் குள புகைப்படம் கிளாமர் போட்டோஷூட் எடுத்து அனைவரையும் ஈர்த்து வருகிறார். தற்போது நடிகை ரம்பாவின் தொடையழகையே மிஞ்சும் அளவிற்கு கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார் விஜே அஞ்சனா.