விஜே அர்ச்சனாவின் மகள் சாராவா இது? இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் படியான அழகிய புகைப்படம்..

anchor television vjarchana saravineet
By Edward Oct 09, 2021 09:00 AM GMT
Report

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர் விஜே அர்ச்சனா. அதே தொலைக்காட்சியில் தன் மகள் சாராவை தன்னுடன் ஒரு நிகழ்ச்சியில் விஜேவாக அறிமுகப்படுத்தினார். அதன்மூலம் பலருக்கு தெரியவர தனியான சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார் சாரா.

சமீபத்தில் தொலைக்காட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிக்பாஸ் 4 சீசனில் கலந்து கொண்டு எதிர்மறை விமர்சனங்களை பெற்று வந்தார். நிகழ்ச்சிக்கு பிறகு தலை ஏற்பட்ட சில பிரச்சனையால் அறுவை சிகிச்சை மேற்கொண்டு சாதாரண நிலைக்கு தற்போது மாறி வருகிறார்.

தற்போது 13 வயது நிறைவடைந்த அர்ச்சனாவின் மகள் சாரா இளம் நடிகைகளை போல் ஆடையணிந்து ரசிகர்களை மிரளவைத்து வருகிறார். அம்மாவை போல்சினிமாவில் நல்ல ஒரு இடத்தினை பெற அர்ச்சனா அவருக்கு உதவியும் செய்து வருகிறார். சாரா சமீபத்தில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் பதிவிட்டுள்ளார்.