16 வயசுதான் ஆகுது!! சித்தியுடன் இப்படியொரு குத்தாட்டம் போட்ட விஜே அர்ச்சனா மகள் சாரா..

Trending Videos Archana Chandhoke
By Edward Nov 24, 2023 03:30 PM GMT
Report

சன் தொலைக்காட்சியில் ஆரம்பித்த தொகுப்பாளினி பயணம் தற்போது பல ஆண்டுகளாக தொடர்ந்து அந்த பணியை தொடர்ந்து வருகிறார் விஜே அர்ச்சனா.

2004ல் முத்துகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்ட அர்ச்சனா சமீபத்தில் விவாகரத்து எண்ணம் தோன்றியதாகவும் கூறினார். தனக்கு பின் மகள் சாராவையும் தொகுப்பாளினியாக அறிமுகப்படுத்தினார்.

16 வயசுதான் ஆகுது!! சித்தியுடன் இப்படியொரு குத்தாட்டம் போட்ட விஜே அர்ச்சனா மகள் சாரா.. | Vj Archana Daughter Zara Reels Dance Video Viral

தற்போது யூடியூப் சேனலிலும் இன்ஸ்டாகிராம் பதிவிலும் வழக்கமாக வீடியோவை போட்டு பிரபலமாகினார் சாரா. என்னதான் சின்ன வயதில் இணையத்தில் ஆக்டிவாக இருந்தாலும் சிலர் ஹேட்டர்கள் சாராவுக்கு எதிராக கருத்துக்களை கூறி வந்தனர்.

என் மெச்சூரிட்டி வாழ்க்கை என்பது வாழ்க்கையில் சூழ்நிலைகளுடன் நேரடி தொடர்பு கொண்டதாகவும், 8 வயதில் ஒரு அறுவை சிகிச்சை செய்து 11 வருஷம் அப்பாவுடன் இல்லாமல் வாழ்ந்ததாகவும் மிகவும் எமோஷ்னலாக ஒரு பதிவினை சமீபத்தில் பகிர்ந்திருந்தார்.

ஒட்டுமொத்த கிளாமரையும் காட்டும் இருட்டு அறை பட நடிகை!! ஷாக்காகும் ரசிகர்கள்..

ஒட்டுமொத்த கிளாமரையும் காட்டும் இருட்டு அறை பட நடிகை!! ஷாக்காகும் ரசிகர்கள்..

தற்போது சாரா, தன் சித்தியுடன் ஜிகர்தண்டா படத்தின் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ள வீடியோ பகிர்ந்து கவனத்தை ஈர்த்துள்ளார்.