மோசமான வில்லி அர்ச்சனாவா இது, இப்படி மாறிவிட்டாரே
Star Vijay
By Yathrika
மோசமான வில்லி
விஜய் தொலைக்காட்சியில் சில சீரியல்கள் மக்களின் பேராதரவை பெற்று வருகிறது. அதில் ஒன்று தான் ராஜா ராணி 2, ஆல்யா மானசா இருந்த வரை சூப்பராக ஓடிய தொடர் நாயகி மாற்றத்திற்கு பிறகு இப்போது கொஞ்சம் டல்லாக தான் ஓடிக் கொண்டிருக்கிறது.
அதோடு சமீபத்தில் வில்ல கதாபாத்திர மாற்றம் வேறு நடந்துள்ளது, அதில் ரசிகர்களுக்கு கொஞ்சம் கூட சந்தோஷமே இல்லை என்று தான் கூற வேண்டும்.
காரணம் வில்லியாக அர்ச்சனா தான் சரியாக இருந்தார், புதிய நடிகைக்கு செட் ஆகவில்லை என கூறி வருகின்றனர்.
நடிகை அர்ச்சனா சீரியலில் இருந்து வெளியேறிய பிறகு நிறைய போட்டோ ஷுட் நடத்தி வருகிறார். அதில் சமீபத்தில் தேவதை போல் வெள்ளை உடையில் வீடியோ ஒன்று எடுக்க அட இது நம்ம அர்சசனாவா என ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.