ப்பா!! தயவு செஞ்சி சிரிக்காத முடியல! சீரியல் நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்கள்..

anchor television rajarani2 vjarchana serialactress
By Edward Nov 12, 2021 03:55 PM GMT
Report

பிரபல தொலைக்காட்சியில் நடிக்கும் நடிகைகள் சின்னத்திரையில் ஒரு நல்ல மதிப்பு பெருவதை விட சினிமாவில் வாய்ப்பு பெற்று செல்பவர்கள் தான் அதிகம். அந்த அளவிற்கு சீரியல் நடிகைகளின் வரவு வெள்ளித்திரையில் அதிகரித்து வருகிறது.

அப்படி ராஜா ராணி 2 சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் விஜே அர்ச்சனா. முன்னணி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்கி பிரபலமான அர்ச்சனா இந்த சீரியலில் வில்லியாக களமிரங்கி நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.

அவர் அனுபவித்த சில சிக்கல்களை சமீபத்தில் பகிர்ந்துள்ளார். ஆரம்பகாலத்தில் தன்னுடைய பற்கள் சீராக இல்லாத காரணத்தால் பல வாய்ப்புகள் கிடைக்காமல் போனது என்று கூறியிருந்தார்.

மேலும் அதன்பின் அந்த பிரச்சனையை சரி செய்து விஜேவாக பணியாற்றினேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரின் பழைய பற்கள் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகினாலும் அவருக்கு ஆறுதலே கூறி வருகிறார்க.

ஆரம்பத்தில் அனைவரும் இப்படியான குறைகளோடுதான் இருப்பார்கள். பின் அதை சரி செய்து முன்னேறியிருக்கிறார்கள் என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Gallery