என்னுடைய Anchoring வாழ்க்கையை பிரியங்கா நாசமாக்கினார்!.. vj பாவனா புலம்பல்
Priyanka Deshpande
By Dhiviyarajan
பிரபல தொகுப்பாளினிகளில் ஒருவராக இருப்பவர் தான் vj பாவனா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பிரபலமானார்.
பாவனா கிரிக்கெட் வர்ணனையாளர், பின்னணி பாடகி, நடன கலைஞர் என பல பன்முகங்களை கொண்டவர்.
விஜய் டிவியில் அனைத்து நிகழ்ச்சிகளையும் தொகுத்து வந்த இவர் தற்போது ஸ்டார் ஸ்போட்ர்ஸ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பாவனாவிடம் ஏன் விஜய் டிவியில் எந்த ஒரு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குவதில்லை என்று கேட்டனர்.
பதில் அளித்த பாவனா, எல்லாமே நன்றாக போய் கொண்டு இருந்தது. ஆனால் அந்த anchor வந்த பிறகு என் கேரியர் காலியானது என்று மறைமுகமாக பிரியங்காவை கூறியுள்ளார்.