VJ சித்ரா கணவன் இன்னும் திருந்தவில்லையா, பல அதிர்ச்சி தகவலை கூறிய நடிகை

Serials
By Tony May 05, 2022 07:00 AM GMT
Report

விஜே சித்ரா இவரை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற ஒரே சீரியல் மூலம் உச்சம் சென்றவர்.

இந்நிலையில் இவர் மரணம் குறித்து இன்று வரை பல மர்மங்கள் நீடித்து தான் வருகின்றது.

சமீபத்தில் இவருடைய கணவன் ஹேமந்த் பல பேட்டிகள் கொடுத்து சித்ரா தற்கொலைக்கு ஒரு அமைச்சர் காரணம் என்றார்.

இதனால், பெரிய திருப்பம் இந்த மரணத்தில் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால், சித்ராவின் தோழி மற்றும் நடிகை ரேகா நாயர், ஹேமந்த் சொன்னது எல்லாம் பொய்.

4 பேர் சேர்ந்து இந்த கொலையை செய்துள்ளனர், அமைச்சர் எல்லாம் இதன் பின்னணியில் இல்லை.

கடந்த வாரம் கூட சில பெண்களுடன் ஹேமந்த் பாரில் இருந்தார் என கோபமாக பேசியுள்ளார்.