தொகுப்பாளினி டிடி-ஆ இது!! கிளாமர் லுக்கில் இப்படி மாறிட்டாங்க..

Star Vijay Photoshoot Dhivyadharshini Tamil Actress
By Edward Feb 16, 2025 06:30 AM GMT
Report

DD திவ்யதர்ஷினி

தமிழ் சினிமாவில் பல ரசிகர்களின் பேவரெட் தொகுப்பாளினியாக வலம் வருபவர் திவ்யதர்ஷினி. 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி தொகுப்பாளினியாக கலக்கும் டிடி தனது காலில் ஏற்பட்ட பிரச்சனையால் அவ்வளவாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது இல்லை.

தொகுப்பாளினி டிடி-ஆ இது!! கிளாமர் லுக்கில் இப்படி மாறிட்டாங்க.. | Vj Dd Dhivyadharshini Latest Photoshoot Post

இவரது நிகழ்ச்சிகளை ரசிகர்கள் ரொம்பவே மிஸ் செய்கிறார்கள் என்று கூறலாம், அந்த அளவிற்கு மிகவும் கலகலப்பாக நிகழ்ச்சிகளை கொண்டு செல்வார்.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் டிடி, தற்போது போட்டோஷூட்டில் மயக்கும் போஸ் கொடுத்த எடுத்த வீடியோவை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.