38 வயதான VJ டிடியா இது!! இளம் நடிகைகளை மிஞ்சிய கிளாமரில் வெளியிட்ட வீடியோ..
Star Vijay
Dhivyadharshini
By Edward
விஜய் டிவியில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேல் விஜேவாக பணியாற்றி அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.
ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் போட்டியாளராக ஆரம்பித்து, சீரியல் நடிகையாகவும் ஒருசில நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் வந்தார்.
அதன்பின் காஃபி வித் டிடி என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலங்களை பேட்டி எடுத்து தனக்கான தனி ரசிகர்கள் பட்டாளத்தை சம்பாதித்தார்.
சமீபத்தில் உடலில் சில பிரச்சனையால் நீண்ட நேரம் நிற்கமுடியாமல் அவதிப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் வெளிநாடுகளுக்கு சென்று ஊர் சுற்றி வரும் டிடி விளம்பரங்களில் நடித்தும் வருகிறார். தற்போது கிளாமர் லுக்கில் அவர் வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.