காந்தக் கண்ணழகியாக மாறி தொகுப்பாளினி டிடி!! ஹீரோயின்களை மிஞ்சும் அழகிய ஸ்டில்கள்...

Dhivyadharshini Tamil Actress Actress
By Edward Dec 13, 2024 03:45 PM GMT
Report

திவ்யதர்ஷினி

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக வலம் வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

உடல்நல குறைவு காரணமாக விஜய் டிவியில் சமீபகாலமாக எந்த ஒரு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்காமல் இருந்து வந்தார். பெரிய இசை வெளியிட்டு விழாவை மட்டும் தொகுத்து வழங்கி வந்தார்.

காந்தக் கண்ணழகியாக மாறி தொகுப்பாளினி டிடி!! ஹீரோயின்களை மிஞ்சும் அழகிய ஸ்டில்கள்... | Vj Dd Latest Selfie Photos Post Fans Comments

சமீபத்தில் தனது கால்களில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு தற்போது மீண்டும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க படிப்படியாக தொடங்கி உள்ளார்.

இந்நிலையில், சேலையில் காந்தக்கண்ணழகி பார்த்தபடி எடுத்த க்யூட் புகைப்படங்களால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.