தொகுப்பாளினி டிடி-ஆ இது!! புகைப்படத்தால் மயக்கும் அழகிய புகைப்படங்கள்...

Dhivyadharshini Tamil Actress
By Edward Feb 01, 2025 08:00 PM GMT
Report

திவ்யதர்ஷினி

தமிழ் சினிமாவில் பல ரசிகர்களின் பேவரெட் தொகுப்பாளினியாக வலம் வருபவர் திவ்யதர்ஷினி. 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி தொகுப்பாளினியாக கலக்கும் டிடி தனது காலில் ஏற்பட்ட பிரச்சனையால் அவ்வளவாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது இல்லை.

இவரது நிகழ்ச்சிகளை ரசிகர்கள் ரொம்பவே மிஸ் செய்கிறார்கள் என்று கூறலாம், அந்த அளவிற்கு மிகவும் கலகலப்பாக நிகழ்ச்சிகளை கொண்டு செல்வார்.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் டிடி, தற்போது சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் டிடி.