உடல் எடை குறைத்து கவர்ச்சி கடலாய் மாறிய vj ஜாக்குலின்.. வர்ணிக்கும் இளசுகள்
Tamil Actress
By Dhiviyarajan
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் தான் ஜாக்குலின்.
இவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளை தாண்டி இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான "கோலமாவு கோகிலா" என்ற படத்தில் நடித்து வெள்ளித்திரையிலும் என்ட்ரி கொடுத்தார். இதன் பின்னர் இவருக்கு சினிமாவில் சரியான பட வாய்ப்பு அமையவில்லை.
புகைப்படம்
சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வரும் ஜாக்குலின், தற்போது சேலையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.