தொகுப்பாளினி ஜாக்குலினின் லேட்டஸ்ட் போட்டோஸ்
Photoshoot
By Karthick Raja
விஜய் டிவியின் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் ஜாக்குலின். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ரசிகர்களிடையே இவர் பிரபலமானார்.
இதன்பின் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றார். இதன்பின் தேன்மொழி எனும் சீரியலில் கதாநாயகியாக நடித்தார். இதனை தொடர்ந்து நயன்தாராவுடன் இணைந்து கோலமாவு கோகிலா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டுகளை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தொகுப்பாளினி ஜாக்குலின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதோ பாருங்க: