சிவகார்த்திகேயன் அப்படி செய்ததால் தான்!! நான் இப்படி இருக்க இதான் காரணம்!! விஜய் டிவி ஜெகன்..

Sivakarthikeyan Actors Tamil Actors
By Edward a year ago
Report

மேடை காமெடி நடிகராக இருந்து விஜய் டிவியில் ரில் பாதி ரியல் பாதி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமானவர் விஜே ஜெகன். வல்லவன், அயன், பையா, மரியான், இரும்பு குதிரை, அனேகன், கவன், பல்லு படாம பாத்துக்கோ, கோஸ்ட், இடி மின்னல் காதல் உள்ளிட்ட பல படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்தார்.

சிவகார்த்திகேயன் அப்படி செய்ததால் தான்!! நான் இப்படி இருக்க இதான் காரணம்!! விஜய் டிவி ஜெகன்.. | Vj Jagan Open Sivakarthikeyan Success

இடையில் ஆள் அடையாளம் தெரியாமல் போன ஜெகன், கனெக்‌ஷன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ரீஎண்ட்ரி கொடுத்தார். தற்போது ஒருசில படங்களில் நடித்துள்ள ஜெகன், சமீபத்தில் நான் சினிமாவில் நல்ல இடத்தை பிடிக்காததற்கான காரணத்தை கூறியிருக்கிறார்.

அதில், சிவகார்த்திகேயன் முழு நேரமும் சின்மாவிலேயே இருந்ததால் தான் அவர் இவ்வளவு பெரிய இடத்தினை பிடிக்க முடிந்தது. ஆனால் நான் அப்படி செய்யவில்லை என்பதால் தான் நான் இப்படி இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

1500 கோடி சொத்து!! 44 வயதில் 60 வயது நடிகருக்கு நான்காம் தாரமான நடிகை பவித்ரா.. பின்னணி இதான்..

1500 கோடி சொத்து!! 44 வயதில் 60 வயது நடிகருக்கு நான்காம் தாரமான நடிகை பவித்ரா.. பின்னணி இதான்..